கை, கால்களில் விழுந்த காங்கிரசார் – திமுக எம்பி ஜெகத்ரட்சகன் சர்ச்சை பேச்சு!
புதுச்சேரியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் 30 தொகுதிகளிலும் திமுக போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கும் என திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார், புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆனால் ...
