தமிழர்களை திமுகவினர் குடிக்காரர்களாக்கி உள்ளனர்! – ஹெச்.ராஜா
தமிழகம் போதைப்பொருட்களின் புகலிடமாக மாறி சீரழிந்து வருவதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். திருச்சி மாவட்டம், அரியமங்கலத்தில் பாஜக சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் ...