பள்ளி மாணவர்களின் கல்வியில் நேர்மையற்ற அரசியல் செய்து கொண்டிருக்கிறது திமுக? : அண்ணாமலை குற்றச்சாட்டு!
இன்னும் எத்தனை ஆண்டுகள் மத்திய அரசின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி, தமிழக மக்களை ஏமாற்றுவீர்கள்? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ...