கள்ளச்சாராய மரணங்களில் திமுகவுக்கு தொடர்பு இருக்கிறது! – தமிழிசை சவுந்தரராஜன்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டுமென ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக மாநில தலைவர் ...