எடப்பாடி பழனிச்சாமியின் எழுச்சி பயணத்தால் திமுகவுக்கு உறக்கமில்லை : அதிமுக கடம்பூர் ராஜு
எடப்பாடி பழனிச்சாமியின் எழுச்சி பயணத்தைக் கண்டு திமுகவினரால் நிம்மதியாக உறங்க முடியவில்லை என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் ...