டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து தமிழகத்தை சீரழித்து வருகிறது திமுக!- எல். முருகன்
பொதுமக்களுக்கு கல்வி, மருத்துவத்தை கொடுக்க வேண்டிய அரசு, கிராமங்கள் வரை டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து தமிழகத்தை திமுக சீரழித்து வைத்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டினார். ...