dmk issue - Tamil Janam TV

Tag: dmk issue

கேரளாவிலும் திராவிட மாடல் கொள்ளை – அண்ணாமலை கடும் விமர்சனம்

தமிழகத்தைக் கொள்ளையடிப்பது போதாதென்று, அண்டை மாநிலமான கேரள மாநிலத்திலும் சென்று கொள்ளையடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் திமுகவினர் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் இது குறித்து ...

திமுகவின் தொமுச அலுவலகத்தில் இருதரப்பினரிடையே மோதல்!

சென்னையில் திமுகவின் தொழிலாளர் அமைப்பான தொமுச அலுவலகத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் கீழ் மாநகர போக்குவரத்து கழக ...

திமுகவினரின் அழுத்தத்தால் சீரமைப்பு பணி பாதியில் நிறுத்தம்? – மக்கள் குற்றச்சாட்டு!

கன்னியாகுமரியில் தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக நடைபெற்று வந்த சீரமைப்பு பணிகள், திமுகவினரின் அழுத்தத்தால் பாதியில் நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மார்த்தாண்டம் - ஆற்றூர் நெடுஞ்சாலையில் கடைகளில் ...

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா..? திரிஷா பாதுகாப்பாதானே இருக்கிறார் – சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சை பேச்சு!

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று விஜய் சொல்கிறாரே, திரிஷா பாதுகாப்பா தானே இருக்கிறார் என சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் திமுக சார்பில் மொழிப்போர் ...

கிராம சபைக்கு வந்த பெண்களை மாநாட்டுக்கு அழைத்து சென்ற திமுகவினர்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க வந்த பெண்களை திமுக மாநாட்டுக்கு அழைத்து சென்றதாக புகார் எழுந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் நலப்பணியாளர்கள் மூலம் ...

திமுக அரசு தங்களை ஏமாற்றி விட்டதாக மக்கள் பணியாளர்கள் குற்றச்சாட்டு!

திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல்லில் நூற்றுக்கணக்கான மக்கள் நல பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் நல பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் ...

அமைச்சர் மூர்த்தியை மக்கள் முற்றுகையிட்டு கிராம மக்கள் கடும் வாக்குவாதம்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை கிராம கமிட்டி நடத்த அனுமதிக்கக் கோரி அமைச்சர் மூர்த்தியை மக்கள் முற்றுகையிட்டதால் பதற்றம் நிலவியது. மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முகூர்த்தக் கால் ...