வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – திமுக பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை!
நீலகிரி மாவட்டம் குன்னூரில் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றிய திமுக பிரமுகர் உட்பட இருவருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-ல் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி குன்னூரைச் சேர்ந்த ...