வேடசந்தூர் திமுக நிர்வாகி கொலை வழக்கில் இருவர் கைது – தப்பமுயன்ற போது காலில் எலும்பு முறிவு!
வேடசந்தூரில் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் தப்ப முயன்றபோது எலும்பு முறிவு ஏற்பட்டதால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ...