ரோந்து காவல் வாகனம் மீது மோதிய திமுக பிரமுகரின் சொகுசு கார்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே காவல் ரோந்து வாகனம் மீது திமுக பிரமுகரின் கார் மோதியதில் 6 பேர் படுகாயமடைந்தனர். குளச்சல் திமுகப் பிரமுகர் நாகூர்கான் என்பவரின் சொகுசு கார், திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவிலை ...