தான் இயற்கை எய்தியதாக திமுக எல்.எல்.ஏ முகநூலில் பதிவு!
திருச்சி மாவட்டம் லால்குடி திமுக எம்எல்ஏ சவுந்திரபாண்டியன், தான் இயற்கை எய்திவிட்டதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட சம்பவம் அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி நிர்வாக துறை ...