திமுகவினர் விவசாய நிலங்களை பினாமிகள் பெயரில் விற்க முயற்சி : அன்புமணி குற்றச்சாட்டு!
திமுகவினர் விவசாய நிலங்களைப் பினாமிகள் பெயரில் விற்க முயல்வதாக பாமக தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டி உள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் பேசியவர், விவசாய நிலங்களை திமுகவினர் பினாமிகள் பெயரில் விற்க ...