முதலமைச்சரை வரவேற்க அரசு பேருந்துகளில் பொதுமக்களை அழைத்து வந்த திமுகவினர்!
கோவை விமான நிலையத்திற்கு வந்த தமிழக முதலமைச்சருக்கு வரவேற்பளிப்பதற்காக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் திமுகவினர் பொதுமக்களை அழைத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ...