கள்ளக்குறிச்சியில் திமுகவினர் மோதல் – பதற்றம்!
கள்ளக்குறிச்சியில் இரு தரப்பு திமுக-வினரிடையே மோதல் வெடித்த சம்பவத்தால் பதற்றம் நிலவியது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளராக செயல்பட்டு வருபவர் வைத்தியநாதன். இவருக்கும் ...