சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி கொடிகளை நட்டிய திமுகவினர்!
சாலையின் நடுவே கொடிக்கம்பங்கள் நடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் வழிநெடுக திமுக கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாலையின் ...