பேரூராட்சி அலுவலகத்தினை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டம்!
ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேரூராட்சியில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மான நகலைச் செயல் அலுவலர் கொடுக்காததால் உறுப்பினர்களும், பொதுமக்களும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடுமுடி பேரூராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த ...