ஆளில்லாத கடையில் டீ ஆத்திய திமுகவினர் : காலி நாற்காலி வைத்து முடித்த பொதுக்கூட்டம்!
சேலம் மாவட்டம், வாடிப்பாடி அருகே நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் இருக்கைகள் காலியாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பேளூர் பேரூராட்சியில் திமுக சார்பில் தமிழக ...