பறக்கும் படை அதிகாரிகளிடம் சிக்கிய திமுக அமைச்சர்!
கள்ளக்குறிச்சி அருகே பறக்கும்படை அதிகாரிகளின் சோதனையில், திமுக அமைச்சர் எ.வ.வேலுவின் கார் சிக்கியதால் அக்கட்சியினர் பதற்றம் அடைந்தனர். வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. ...