மாணவர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்எல்ஏ ஐயப்பன்!
சுனாமி, பூகம்பத்தால் உயிரிழப்பவர்கள் கெட்டவர்கள் என கடலூர் திமுக எம்எல்ஏ ஐயப்பன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடலூர், மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ...