பட்டியலின ஊராட்சி மன்ற துணை தலைவரை திட்டிய திமுக எம்எல்ஏ!
சென்னை தாம்பரம் அருகே தண்ணீர் பிரச்னை தொடர்பாகப் பேசிய பட்டியலின ஊராட்சி மன்ற துணைத் தலைவரை திமுக எம்எல்ஏ ஒருமையில் திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முடிச்சூரில் "உங்களுடன் ஸ்டாலின் திட்ட" முகாம் நடைபெற்றது. ...