வீட்டில் இருந்த பெண்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டிய திமுக மாமன்ற உறுப்பினர்!
திருச்சியில் வீட்டில் இருந்த பெண்களிடம் திமுக மாமன்ற உறுப்பினர் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாநகராட்சி எடமலைப்பட்டி புதூரில் முத்தையா என்பவர் வசித்து வருகிறார். ...