மார்ச்சுவரியில் மூட்டை மூட்டையாகப் பணம் -ஜெகத் ரெய்டில் திக்..திக்.. சம்பவங்கள்!
திமுக முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் 5-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ...