திமுக எம்பி கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழு ரஷ்யா பயணம்!
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க திமுக எம்.பி., கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் ரஷ்யா புறப்பட்டனர். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மூலமாகப் பாகிஸ்தானிற்கு இந்தியா தக்க ...