அவதூறு வழக்கில் திமுக எம்.பி. டி. ஆர். பாலு கட்டாயம் குறுக்கு விசாரணையைச் சந்தித்துதான் ஆக வேண்டும் – நீதிமன்றம்
அவதூறு வழக்கில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கட்டாயம் குறுக்கு விசாரணையைச் சந்தித்துதான் ஆக வேண்டுமெனச் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, ...
