மக்களவையை தொடர்ந்து, மாநிலங்களவையில் 45 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!
மக்களவையில் அமளியில் ஈடுபட்ட 33 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்ட 45 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 13-ம் தேதி மக்களவையில், ...