மக்களவையில் அமளி : டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்ட 33 எம்பிக்கள் இடைநீக்கம்!
மக்களவையில் அமளியில் ஈடுபட்ட டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா உள்ளிட்ட 33 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த 13-ம் தேதி மக்களவையில், பார்வையாளர் மாடத்தில் இருந்த 2 இளைஞர்கள் குதித்து, புகைக் குண்டுகளை ...