போதைப்பொருள் கடத்தலில் திமுக நிர்வாகிகளுக்கு தொடர்பு : கடும் நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்!
போதைப்பொருள் கடத்தலில் திமுக நிர்வாகிகளுக்கு தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டியுள்ள தமிழக பாஜக மாநில தலைவர் தொடர்புள்ள அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ...