தோல்வி பயத்தில் எஸ்ஐஆர் நடைமுறையைத் திமுக எதிர்க்கிறது – தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்
தோல்வி பயத்தில் எஸ்ஐஆர் நடைமுறையைத் திமுக எதிர்க்கிறது எனத் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சேலத்தில் உள்ள இல்லத்தில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ...
