ஆளுநர், எதிர்கட்சிகளுக்கு எதிராக சுவரொட்டி ஒட்டும் திமுகவினருக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவல்துறை – அண்ணாமலை குற்றச்சாட்டு!
ஆளுநர் மற்றும் எதிர்கட்சிகளுக்கு எதிராக சுவரொட்டி ஒட்டும் திமுகவினருக்குப் காவல்துறை பாதுகாப்பு கொடுப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள ...