‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை இன்ஸ்டா பிரபலங்கள் மூலம் விளம்பரம் செய்யும் திமுக!
ஓரணியில் தமிழ்நாடு தேர்தல் பரப்புரைக்காக இன்ஸ்டா பிரபலங்களின் உதவியை திமுகவினர் நாடி வருவதைப் பலரும் கேலி செய்து வருகின்றனர். வரும் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க., சார்பில், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பிரசாரம் ...