பொதுக்கூட்ட மேடையில் சாய்ந்த மின்விளக்கு தூண் – சுதாரித்து எஸ்கேப் ஆன திமுக எம்பி ஆ.ராசா!
மயிலாடுதுறையில் திமுக பொதுக்கூட்டத்தில் மின்விளக்கு தூண் திடீரென சாய்ந்து விழுந்ததில் நூலிழையில் திமுக எம்.பி.ஆ.ராசா உயிர் தப்பினார். மயிலாடுதுறையில் திமுக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக ...