சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் அரசியல் லாபம் தேடும் திமுக : நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு!
சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் திமுக அரசியல் லாபம் தேடுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை அண்ணாநகரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் ...