திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
மக்கள் குறைகளைத் தீர்க்க ஒருபோதும் அனைத்து கட்சி பொதுக்கூட்டத்தைக் கூட்டாத ஸ்டாலின் தற்போது மட்டும் SIR பற்றிய கூட்டத்தை நடத்துவது மக்களை மடைமாற்ற நடத்தப்படும் மற்றுமொரு திசைதிருப்பு ...
