முதலமைச்சர் ஸ்டாலினை முட்டாள்கள் சூழ்ந்துள்ளனர் – அண்ணாமலை
திறமையின்மையை மறைக்க அர்த்தமற்ற முடிவுகளை திமுக அரசு எடுக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ரூபாய்க்கான குறியீட்டை வடிவமைத்த உதயகுமார் கருணாநிதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ...