முதியவரை காரை ஏற்றி கொலை செய்த திமுக பேரூராட்சி தலைவர் : முறைகேட்டை அம்பலப்படுத்தியால் தொடரும் கொடூரம்!
தமிழக அரசின் தவறுகளையும் முறைகேடுகளையும் தட்டிக் கேட்டால் உயிர் இருக்காது என்று மறைமுக எச்சரிக்கை விடுப்பதுபோல் சமூக ஆர்வலர்களுக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகச் ...