மயிலாப்பூர் தொகுதியில் கள்ள ஓட்டு போட திமுகவினர் முயற்சித்தனர்! – தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு
வாக்கு சதவீதம் குறைந்தாலும் எங்கள் வாக்குகள் அனைத்தும் எங்களுக்கு பதிவாகி இருக்கும் என தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தென் சென்னை ...