திமுகவில் கொடி பிடிக்க மட்டும் இளைஞர்களை பயன்படுத்துகின்றனர்! – திமுக நிர்வாகி குற்றச்சாட்டு!
திமுகவில் கொடி பிடிக்க மட்டுமே இளைஞர்களை பயன்படுத்துவதால், யாரும் கட்சியில் சேருவதில்லை என அக்கட்சியின் நிர்வாகி ஒருவரே பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். மயிலாடுதுறை மாவட்ட திமுக பொது ...