செய்யமுடியாத திட்டங்களை 110 விதியின் கீழ் அறிவித்த திமுக – விஜயதரணி குற்றச்சாட்டு!
செய்யமுடியாத திட்டங்களை 110 விதியின் கீழ் அறிவித்துத் திமுக திட்டமிட்டு வாக்குகளை கபளீகரம் செய்ய முயல்வதாக முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி குற்றம்சாட்டியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்தரம் பகுதியில் ...
