வாரிசு அரசியலின் உச்சம் – திமுகவில் அதிகரிக்கும் உட்கட்சி பூசலால் குழப்பம்!
திமுகவை வளர்த்தெடுக்க பாடுபட்ட பலர் இன்னமும் தொண்டர்களாகவே இருக்கும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்க முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல், அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ...