மதுரையில் திமுகவின் விளம்பர ஆர்ப்பாட்டம் : மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் – பொதுமக்கள் வேதனை!
மதுரையில் திமுகவின் விளம்பர ஆர்ப்பாட்டத்தினால் மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம், பழங்காநத்தம் பகுதியில் மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய ...
