காவல்துறையினர் மீது திமுகவின் தாக்குதல் தொடர்கதை ஆகியிருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!
காவல்துறை மீதும் தொடரும் திமுகவினர் தாக்குதலுக்கு என்ன சொல்லப் போகிறார் காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் ஸ்டாலின்? என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். ...