சான்றோர், ஆன்றோர்களின் அடையாளங்களை அழிக்க திமுக முயற்சி! : எச்.ராஜா குற்றச்சாட்டு
தமிழ் வளர்த்த சான்றோர்கள், அறம் வளர்த்த ஆன்றோர்கள் அனைவரின் அடையாளங்களையும் அழிக்க திமுக முயல்வதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் ...