திமுகவினர் பணப்பட்டுவாடா செய்யும் வீடியோ! : தூத்துக்குடியில் பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதியில் திமுக நகர்மன்ற உறுப்பினர் தலைமையில் பணப்பட்டுவாடா செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற ...