தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய பாஜக அரசு முக்கிய காரணம் – இபிஎஸ் புகழாரம்!
பாஜக-வினரும், அதிமுக தொண்டர்களும் நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்து உழைக்கின்றவர்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், புலியகுளத்தில் பேசிய அவர்,சட்டப்பேரவையில் வானதி சீனிவாசன் ...