டெல்லி என்றாலே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடுக்கம் – நயினார் நாகேந்திரன்
டெல்லி என்றாலே முதலமைச்சர் ஸ்டாலின் நடுங்குவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களை பற்றி கவலைப்படாமல் டெல்லி, டெல்லி என ...



