சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் பள்ளி மாணவர்களின் கனவை சிதைத்து விட வேண்டாம்! – அண்ணாமலை
செலவைக் குறைக்கிறோம் என்ற பெயரில், விளையாட்டுத் துறையின் நோக்கத்தையே சீர்குலைத்திருக்கிறார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது எனப் பாஜக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் ...