நாடாளுமன்றத்தில் உறுப்பினர் பேசும்போது குறுக்கிடக் கூடாது! – ராஜ்நாத் சிங்
நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினர் பேசும்போது யாரும் குறுக்கிட்டு இடையூறு ஏற்படுத்த கூடாது என அனைத்து கட்சி கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார். ராஜ்நாத் ...