கர்நாடகா வழியாக வடமாநிலங்களுக்கு லாரிகளை இயக்க வேண்டாம் : தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர்
லாரி ஸ்ட்ரைக் எதிரொலியால் கர்நாடகா வழியாக வடமாநிலங்களுக்கு லாரிகளை இயக்க வேண்டாம் எனத் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் டீசல் விலை உயர்வைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் தொடர் ...
