பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டாம் – இந்திய சுகாதார நிறுவனங்களின் கூட்டமைப்பு!
பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மருத்துவ காப்பீடு வைத்திருப்பவர்களுக்கு, பணமில்லாமல் சிகிச்சை அளிக்க வேண்டாம் என இந்திய சுகாதார நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவுறுத்தியுள்ளது. பஜாஜ் அலையன்ஸ் ...