இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
விண்வெளியில் இரு செயற்கைக்கோள்களை இணைக்கும் 'டாக்கிங்' செயல்முறை வெற்றி, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். விண்வெளியில் இரு செயற்கைக்கோள்களை இணைக்கும் 'டாக்கிங்' செயல்முறை வெற்றி ...